தமிழ்நாடு

ED Case | துல்கர் சல்மான், மம்முட்டி, பிரித்விராஜ் மூவரையும் நெருங்கிய ED - பெரும் பரபரப்பு

தந்தி டிவி

ED Case | துல்கர் சல்மான், மம்முட்டி, பிரித்விராஜ் மூவரையும் நெருங்கிய ED - பெரும் பரபரப்பு

நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் ED ரெய்டு

துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து ம‌ம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை. கொச்சியில் உள்ள மலையாள நடிகர் மம்மூட்டி வீட்டில் ED ரெய்டு. பூட்டானில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த‌தில் சட்டவிரோத பண பரிமாற்றம்? - ED ரெய்டு. கேரளா, தமிழ்நாட்டில் 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கொச்சியில் உள்ள நடிகர் பிரித்விராஜ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்