தமிழ்நாடு

கோவை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், குறைந்தபட்சம் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

பணி நிரந்தரம், குறைந்தபட்சம் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மண்டல தலைமை பணிமனை முன் நடந்த இந்த போராட்டத்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கங்கள் எழுப்பினர். தடையை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை கைது செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை