தமிழ்நாடு

DVAC Raid | ஆட்டத்தை ஆரம்பித்த லஞ்ச ஒழிப்பு துறை - கட்டு கட்டாக சிக்கிய பணம்

thanthitv

எளாவூர் சோதனை சாவடியில் ரெய்டு - 4 லட்சம் பறிமுதல் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் தமிழக-ஆந்திர எல்லைப் போக்குவரத்து சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளைக் கண்டதும் ஊழியர் ஒருவர் 90 ஆயிரம் ரூபாய் பணத்தைப் புதரில் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சப் பணம் சிக்கியதை அடுத்து, அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்