தமிழ்நாடு

துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

தந்தி டிவி

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குழந்தைத்தனமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்