தமிழ்நாடு

"தமிழக அமைச்சரவையையே ஜீரோ என கூறியுள்ளனர்" - திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி

7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் மட்டுமின்றி,அமைச்சரவையையே ஜீரோ என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தந்தி டிவி
7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் மட்டுமின்றி, அமைச்சரவையையே ஜீரோ என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை தெரிவித்தார். மேலும், சிஏஏ-வுக்கு ஆதரவாக, பாஜக போராட்டம் நடத்துவதால் தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய துரைமுருகன், திமுக ஆட்சியைவிட்டு சென்போது ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை, தற்போது, நான்கரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்