தமிழ்நாடு

விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு.

தந்தி டிவி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு பிரியாவின் தந்தை ரவியின் வழக்கறிஞர் அருள்மொழி, தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என, முறையிட்டார். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத நீதிபதி நாகராஜ், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்