தமிழ்நாடு

"டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பல்துறை வித்தகர்" - அமைச்சர் பாஸ்கரன் புகழாரம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 83 வது பிறந்த நாளை ஒட்டி, சிவகங்கையில் உள்ள பார்வை திறன் குறைபாடுடைய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் பாஸ்கரன் கொண்டாடினார்.

தந்தி டிவி

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 83 வது பிறந்த நாளை ஒட்டி, சிவகங்கையில் உள்ள பார்வை திறன் குறைபாடுடைய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் பாஸ்கரன் கொண்டாடினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு