தமிழ்நாடு

திராவிட கட்சிகளை யாராலும் அழிக்க முடியாது - தம்பிதுரை

"தமிழகத்தில் தேசியக் கட்சிகளை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்"

தந்தி டிவி
கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமூர், நெரூர் தென்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டு, மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழகத்தில் தேசியக் கட்சிகளை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்