தமிழ்நாடு

"டி.என்.சி சிட்ஸ்" நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திறப்பு

சென்னை தியாகராயநகரில், டி.என்.சி.(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 30-வது கிளை இன்று திறக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தியாகராயநகரில், டி.என்.சி.(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 30-வது கிளை இன்று திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் டி.என்.சி(DNC) சிட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தனர். அதே வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜவுளிக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை பா.ம.க. இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, துர்கா ஸ்டாலின், பங்காரு அடிகளார் மனைவி எம்.எஸ்.லட்சுமி மற்றும் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை