தமிழ்நாடு

Chennai | DNC Chits | சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா

சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா

thanthitv

சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா

சென்னையில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல விருது வழங்கும் விழா மற்றும் குடும்ப விழா மிக விமரிசையாக நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் சிறப்பான சேவையாற்றி வரும் DNC சிட்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல விருது வழங்கும் விழா, வள்ளுவர் கோட்டத்திலுள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், DNC குழுமத் தலைவர் D.C.இளங்கோவன், இயக்குநர்கள் மீனா, பிரேம், சினேகா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். விழாவில், DNC நிறுவன செயலாக்க தலைவர்கள் முன்னிலை வகித்த நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஊழியர்களுக்கு விருதுகள், பரிசுகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. மேலும், பணியாளர்களின் குடும்பத்தினருக்கான ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை