தமிழ்நாடு

#Breaking|| அதிமுக வைத்த எதிர்பாரா செக்.. திமுக வேட்பாளர் வேட்புமனு திடீரென நிறுத்திவைப்பு

தந்தி டிவி
• செல்வ கணபதியின் வேட்பு மனு நிறுத்திவைப்பு.. • சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.. • 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிறுத்தி வைப்பு.. • உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரி..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்