தமிழ்நாடு

காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை

காவிரியில் நீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.

தந்தி டிவி

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்