தமிழ்நாடு

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, மாநிலங்களவைத் தலைவர் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டது தான் அரசு என்றும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்