தமிழ்நாடு

"23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்