தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.

தந்தி டிவி

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 66 பேர் இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின், ஊரடங்கின் போது திமுகவின் ஒன்றிணைவோம் திட்டத்திற்காக தொண்டர்கள் களத்தில் நி்ன்று வேலை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த மக்கள் மக்கள் பணி கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். திமுக சார்பில் 22 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் செயல்பாடுகளை கண்டு பிறகட்சியினர் பொறாமைபடுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்