தமிழ்நாடு

"பிரச்சினைகளை திசை திருப்ப கொண்டு வரப்பட்ட சட்டங்கள்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சரிந்து வரும் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் வேளாண் பிரச்சினை உள்ளிட்டவைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தம் சட்டம் , என்சிஆர் உள்ளிட்டவைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பேசினார். அபபோது குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்