தமிழ்நாடு

"தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு, எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு, எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசின் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்களும் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நிலுவையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்