தமிழ்நாடு

சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஸ்டாலின் தலைமையில், மின்கட்டண பிரச்சனை குறித்து ஆலோசனை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு

தந்தி டிவி

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தவறாது பங்கு கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில், தற்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்