தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் திட்ட பாதிப்பு குறித்து செயல்முறை விளக்கம், பொதுக்கூட்டம்

உயர்மின் கோபுரம் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

உயர்மின் கோபுரம் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 5 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது, உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 5 எம்.பி களுக்கும் அனுப்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரத்திற்கு கீழே செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்