தமிழ்நாடு

குடியுரிமை சட்டம் : எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர்கள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், திமுக எம்பி. கனிமொழியும், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டனர்.

வேலூர்

"மசோதா நிறைவேற காரணம், அதிமுக தான்" - துரைமுருகன், திமுக பொருளாளர்

விழுப்புரம்

மசோதாவை முதலில் எதிர்த்தவர், ஸ்டாலின்" - பொன்முடி, திமுக முன்னாள் அமைச்சர்

சென்னை - ஆதம்பாக்கம்

"நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், பாஜக" - தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்.பி

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்