தமிழ்நாடு

"விமர்சனத்தை பார்த்து கோபப்படாத ஆட்சி "திமுக" - அமைச்சர் சேகர்பாபு

தந்தி டிவி

அரசியல் ஆதாயத்திற்காக அரசு மீது அவதூறு பரப்ப கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 பெண்கள் உள்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 48 கோயில்களில் முழுநேர அன்ன பிரசாத திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்