தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிக்குழு நடவடிக்கைகளை திமுக தீவிரமாக்கி உள்ளது.

தந்தி டிவி

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிக்குழு நடவடிக்கைகளை திமுக தீவிரமாக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 13 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், வாக்காளர் பெயர் சேர்தல், நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதில், பாகநிலை முகவரிகளின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களின் பணி குறித்து கையேடு வெளியிட்டு, தேவையான உத்தரவுகளை திமுக தலைமை பிறப்பித்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்