தமிழ்நாடு

விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை

விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பொன்முடி, ஜெகத்ரட்சகன், செல்வகணபதி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மஸ்தான், அங்கயற்கண்ணி உள்ளிட்டோரும், கட்சியின் பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். இரு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்தி, ஸ்டாலின், உதயநிதியின் பிரசார திட்டங்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் கூட்டங்கள், தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு