தமிழ்நாடு

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தந்தி டிவி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருத்தணி பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஜெகத்ரட்சகன், திருத்தணி நகர் முழுவதும் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்