கடலூர் மாவட்டம், ஆவட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் சி.வெ. கணேசன் ஆட்டோ ஓட்டினார்... இது தொடர்பான காணொளி தற்போது பரவி வருகிறது.