தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால், எதிர்கட்சியினர் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடுவார்கள் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால், எதிர்கட்சியினர் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடுவார்கள் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியை சிதறடிக்கவேண்டும் என்பது, பாஜக உள்ளிட்ட அனைவரின் நோக்கமாக இருக்கிறது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்