தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது - அமைச்சர் உதயகுமார்

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாகவும், அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்