தமிழ்நாடு

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

தந்தி டிவி

சில மாதங்களாக விஜயகாந்த் தொண்டை வலியால் பேசாமல் தவிர்ந்த வந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவில் மேல் சிகிச்சை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர். வரும் 14-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜயகாந்திற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் விஜயகாந்த அங்கு ஒரு மாதம் ஓய்வு எடுக்க உள்ளார். இதற்காக இன்று அதிகாலை 1 மணி அளவில் குடும்பத்தினருடன் விஜயகாந்த அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரை சென்னை விமான நிலையத்தில் இளைஞரணி செயலாளர் சுதீஷ் வழியனுப்பி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்