தமிழ்நாடு

வந்தாச்சு தீபாவளி... களைகட்டிய ஷாப்பிங்... மிரளவிடும் ட்ரோன் காட்சிகள்

தந்தி டிவி

வந்தாச்சு தீபாவளி... களைகட்டிய ஷாப்பிங்... மிரளவிடும் ட்ரோன் காட்சிகள்

தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்சி, என்.எஸ்.பி சாலை, பெரியகடைவீதி சாலை, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் துணிக் கடைகள் மற்றும் பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தாடைகள் மற்றும் தேவையான பட்டாசு பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி