தமிழ்நாடு

தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு

தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்