எல்லையில் BSF வீரர்களின் தீபாவளி.. கோலாகல கொண்டாட்டம்
#bsf #border #army #thanthitv
ராஜஸ்தான் எல்லையில் பிஎஸ்எஃப் வீரர்களின் தீபாவளி! குடும்பங்களைப் பிரிந்து எல்லையில் வீரர்கள் கொண்டாட்டம். ஜெய்சால்மர் சர்வதேச எல்லையில் தீபாவளி கொண்டாட்டம். சக வீரர்களுடன் இணைந்து பண்டிகை கொண்டாட்டம். நாட்டின் பாதுகாப்புப் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள்.