தமிழ்நாடு

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நவ.1 முதல் முன்பதிவு துவக்கம்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் எளிதில் சென்று சேரும் வகையில், கூட்ட நெரிசலை சமாளிக்க இந்தாண்டு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் எளிதில் சென்று சேரும் வகையில், கூட்ட நெரிசலை சமாளிக்க இந்தாண்டு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு வரும் நவம்பர் 1-ம் தேதி துவங்கும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். பயணிகள் வசதிக்காக, மொத்தம் 30 இடங்களில் முன்பதிவு

மையங்கள் இயங்கும் என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்