தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை - மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விளக்கினார்

தர்மபுரியில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
தர்மபுரியில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர், அதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்தும், பொது மக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்