தமிழ்நாடு

கிறிஸ்தவ துண்டு பிரசுரங்கள் விநியோகம்- பாஜகவினர் வாக்குவாதம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜகவினரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அங்குள்ள பூஞ்சோலை பகுதியில் 4 பேர் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதையறிந்த பாஜக மண்டல தலைவர் விக்கேஷ் தலைமையிலான கட்சியினர், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்