தமிழ்நாடு

Dindigul | கார் மோதி ஸ்பாட்டிலேயே இருவர் பலி - ரோட்டில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்

கார் மோதி ஸ்பாட்டிலேயே இருவர் பலி

thanthitv

வத்தலகுண்டு அருகே பைக் விபத்து - இருவர் பலி வத்தலகுண்டு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் முத்தலாபுரத்தில் அழகுமலை மற்றும் முனியாண்டி ஆகியோர் சென்ற பைக் மீது சொகுசு கார் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர். விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Kamuthi Accident | நேற்று கமுதியை களேபரமாக்கிய சம்பவத்தில் இன்று போலீஸின் அதிரடி

#BREAKING || Collector Transfer | கரூர் கலெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம்

Comrade Nallakannu | தோழர் நல்லகண்ணு கவலைக்கிடம்

BREAKING|| Pollachi | பொள்ளாச்சியை நடுநடுங்க வைத்த இரட்டை கொலை - வெறியாட்டம் ஆடிய இளைஞர்

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ