BREAKING|| Pollachi | பொள்ளாச்சியை நடுநடுங்க வைத்த இரட்டை கொலை - வெறியாட்டம் ஆடிய இளைஞர்
பொள்ளாச்சியில் இரட்டை கொலை: இளைஞரின் கொடூர வெறியாட்டம்
பொள்ளாச்சியை நடுநடுங்க வைத்த இரட்டை கொலை - வெறியாட்டம் ஆடிய இளைஞர்
பொள்ளாச்சி இரட்டைக்கொலை - 19 வயது இளைஞர் சரண் பொள்ளாச்சி அருகே பெண் தர மறுத்ததால் 17 வயது சிறுமி, மூதாட்டி குத்தி கொல்லப்பட்ட விவகாரம்/சிறுமி, மூதாட்டியை படுகொலை செய்த கப்பளாங்கரையை சேர்ந்த அபிஷேக் (19) நெகமம் காவல் நிலையத்தில் சரண் நள்ளிரவில் விஷம் அருந்திய நிலையில், நெகமம் காவல் நிலையத்தில் அபிஷேக் சரண் அடைந்ததால் பரபரப்பு அபிஷேக்கிற்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை
