தமிழ்நாடு

சப் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் திடீர் ரெய்டு... ``சிக்கிய முக்கிய ஆவணங்கள்..''

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சார் ஆட்சியரின் உதவியாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் 3 ஆண்டுகள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்துசாமி என்பவர், தற்போது சார் ஆட்சியரின் நேரடி உதவியாளராக உள்ளார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, அவரது இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

TNRain | Chennai Rain | TN Weather Update | Heavy Rain | சென்னையில் எங்கு எவ்வளவு மழை?

#Breaking | சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை தொடரும் | Chennai Rain | TN Rain | Heavy Rain

BREAKING || காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு... அழுகி கிடந்த உடல்... பேரதிர்ச்சி

BREAKING || படையெடுத்த சென்னை மக்கள்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரேயே இப்படியா?

Breaking | TN Rains | Rain Alert | ``அரபிக்கடலில் கிளம்பும் அசுரன்..'' | வந்தது அலர்ட்