தமிழ்நாடு

Dindigul | Rain Update | இடி, மின்னலுடன் அடித்து ஊற்றிய கனமழை.. குளம்போல் தேங்கிய மழைநீர்

இடி, மின்னலுடன் அடித்து ஊற்றிய கனமழை.. குளம்போல் தேங்கிய மழைநீர்

thanthitv

#Dindigul #RainUpdate #TNRains #RainAlert #WeatherUpdate #ThanthiTV Dindigul | Rain Update | இடி, மின்னலுடன் அடித்து ஊற்றிய கனமழை.. வீடுகளை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கனமழையால், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால், குளங்கள் நிரம்பி வெளியேறிய நீர் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. நத்தம் சேர்வீடு பிரிவு அருகே, மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளைச் சுற்றி தேங்கியதால், பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நத்தம் வட்டாட்சியர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், அரசுப் பேருந்து பணிமனை ஆகியவற்றின் முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

Nilgiris Landslide | நசுங்கிய அரசு பஸ் - 150 மாணவ மாணவிகளோடு சிக்கிக்கொண்ட சுற்றுலா பேருந்து..

#BREAKING || CM Vijay Road Show | TVK | வெளியானது டேட்டும், ஸ்பாட்டும்.? CM விஜய்யின் அடுத்த ரோடு ஷோ

Blast | Fire | உடல் சிதறி 5 பேர் மரணம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்

TN Govt | Government Employees | ``அரசு ஊழியர்கள் இனி எளிதில்..'' - தமிழக அரசு கொடுத்த ஸ்வீட் நியூஸ்

BiggBoss | Vijay Sethupathi | பிக்பாஸில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் - வெளியான காரணம்..