Dindigul | கஞ்சா போதையில் பெண்களை `ரகசிய வீடியோ’ எடுத்த சிறுவன் - அதிர்ச்சியான திண்டுக்கல் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.