EPS | Udhayanidhi | உதயநிதி காரில் ஈபிஎஸ்..? அசெம்பிளி வெளியே எதிர்பாரா சம்பவம்..
பேரவையில் இருந்து வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது...