தமிழ்நாடு

ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் - கொலையா? தற்கொலையா?

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

வத்தகவுண்டன்வலசு கிராமத்தில் இன்று அதிகாலை மக்காளசோள தட்டை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. அங்கு விரைந்த வீரர்கள், தீயை அணைக்க முற்பட்ட போது, தட்டைக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. கடன் பிரச்சினையால் குடும்பத்தினர் தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

PM Modi | Putin | PM மோடி - புதின் முக்கிய சந்திப்பு.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை

BREAKING || H.ராஜா, தவெகவினர் இடையே கடும் வாக்குவாதம்.. சென்னை - திருச்சி NH-ல் பரபரப்பு

TN Police | துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு.. காத்திருக்கும் Bigg Breaking நியூஸ்

Nepal Disaster | நேபாளில் இருந்து மீண்ட தமிழர்கள்..மிரட்சி மாறாமல்.. சொன்ன விஷயம்

High Court | NIA | கோவை வெடிப்பு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு