தமிழ்நாடு

#BREAKING || நடுவழியில் பஸ்ஸில் இருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி - தீயாய் பரவிய காட்சிகள் - வெளியவந்த பகீர் தகவல்

தந்தி டிவி
• தருமபுரி அருகே பேருந்தில் இருந்து பட்டியலின மூதாட்டியை இறக்கி விட்ட சம்பவம் • பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகார் • புகான் பேரில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு • ஏற்கனவே பேருந்தின்Govt bus நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ