Dharmapuri | தருமபுரியை உலுக்கிய தீ விபத்து.. கண்ணிமைக்கும் நேரத்தில் சாம்பலான பல லட்சம் #dharmapuri #fireaccident #fire #thanthitv தருமபுரி நகரின் மையப்பகுதியில் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தீக்கிரையாகின... அப்பகுதி முழுவதும் கரும்புளை சூழ்ந்துள்ளது...