Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம்

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம்

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம் #uttarpradesh #cellphone #accident #thanthitv உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு. இளைஞர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வெடித்து சிதறிய செல்போன். செல்போன் வெடித்து நிலை தடுமாறி விழுந்தபோது தலையில் பலத்த காயம் - பலி

X

Thanthi TV
www.thanthitv.com