தமிழ்நாடு

கால பைரவர் : தேய்பிறை அஷ்டமி திருவிழா

தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தந்தி டிவி
தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மாவிளக்கு எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து கால பைரவரை தரிசனம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்