தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., "நட்சத்திரா 2026" கலைவிழா கோலாகலம் 
தமிழ்நாடு

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., "நட்சத்திரா 2026" கலைவிழா கோலாகலம்

பெரம்பலூரில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் "நட்சத்திரா 2026" கலைவிழா கோலாகலமாக நடைபெற்றது.

thanthitv

இரண்டாவது நாள் நிகழ்வில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பிரபல நடிகை ஸ்ரீ லீலா கலந்து கொண்டனர்.

ஜி.வி. பிரகாஷ் முதன் முறையாக கல்லூரி நிகழ்ச்சியில் தனது இசைக்குழுவினருடன் கலந்து கொண்டு பல ஹிட் பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதேபோல், நடிகை ஸ்ரீ லீலா மாணவர்களுடன் கல்வி மற்றும் கலை தொடர்பான கேள்விகளை எழுப்பி, கலகலப்பாக உரையாடி மகிழ்ந்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்