தமிழ்நாடு

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு

காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டளை பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் காவல் நிலையம் வரும் புகார்தாரர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

* காவல் நிலையத்தில் கட்டாயம் கிருமி நாசினிகள் இருக்க வேண்டும் என்றும்,

* சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை வாகனங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

* வரும் 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம்

* என்பது உள்ளிட்ட 22 கட்டளை காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்