தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

தந்தி டிவி
தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. குடமுழுக்கு விழாவை காண முடியாத பக்தர்கள் விழா முடிந்த தினத்திலிருந்து கோவிலை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதுடன் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்