தமிழ்நாடு

Tiruvannamalai | DeepaMalai | திருவண்ணாமலையில் தடையை மீறி மலை மீது ஏறி பக்தர்கள் குளியல்

திருவண்ணாமலையில் தடையை மீறி மலை மீது ஏறி பக்தர்கள் குளியல்

thanthitv

Tiruvannamalai| DeepaMalai | திருவண்ணாமலையில் தடையை மீறி மலை மீது ஏறி பக்தர்கள் குளியல்

#Tiruvannamalai #TiruvannamalaiTemple #Mountain

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தீப மலையில் பல்வேறு தீர்த்தங்களும் புதிய சிற்றருவிகளும் உருவெடுத்துள்ளன... குறிப்பாக, தீப மலையில் உள்ள கந்தாஸ்ரம தீர்த்தத்தில் மூலிகைகள் கலந்த மழை நீர் அருவி போல் கொட்டுவதால், பக்தர்கள் ஆபத்தை உணராமல் மலையின் மீது ஏறி உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி தீப மலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்கள் தடையை மீறி மலையேறி குளித்து வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl Death ராம்நாட்டில் உலுக்கும் சோகம் - கண் எதிரே பிணமாக மீட்கப்பட16 வயது சிறுமி

Dhanush | TN Politics | நடிகர் தனுஷின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கியது

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை

Dhanush Meeting | கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை

BREAKING || செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் - ஸ்பெஷல் கொண்டாட்டம் ஏன்?