* திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - முன்னாள் பிரதமர் தேவகவுடா பேட்டி.
* 5 முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி
* தேசிய அளவிலும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி